வாட்ஸ்அப் முதலைகள் எங்கே?

அதிஷா, ஓவியம்: ஹாசிப்கான்

`ஒவ்வொரு ஷேரும் ஓர் உயிரைக் காப்பாற்றும். அவசரம்... PLS... PLS... PLS... செம்பரம்பாக்கம் ஏரி உடைந்துவிட்டது. பல ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேறி, சென்னையை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. யாருமே உயிர்தப்ப முடியாது. உடனே உங்கள் இடத்தைவிட்டு தப்பிச்செல்லுங்கள். இதை உங்கள் பிரியத்துக்குரியவர்களுடன் பகிர்ந்து அவர்களுடைய உயிரையும் காப்பாற்றுங்கள்.'

வெள்ளத்தால் எந்தப் பாதிப்புக்கும் உள்ளாகாத பாப்பநாயக்கன்பாளையத்தில் இருக்கும் முருகனுக்கு வந்த வாட்ஸ்அப் மெசேஜ் இது. இதுபோன்ற அவசரச் செய்திகள் வந்தவுடன் கொஞ்சமும் தாமதிக்காமல் தன் நண்பர்களுக்கு எல்லாம் ஷேர்செய்து உலகைக் காப்பாற்றுவது என்றால், முருகனுக்கு அவ்வளவு பிடிக்கும்.  உடனே அதை அவர் ஊருக்கு எல்லாம் பரப்ப ஆரம்பித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்