இன்பாக்ஸ்

`இந்தியா-பாகிஸ்தான் அரசியல் மட்டும் எனக்குப் புரிவதே இல்லை. நம் நாட்டைச் சேர்ந்தவர்கள் உலகம் முழுவதும் சென்று வேலை செய்கிறார்கள் என்றால், மற்ற நாட்டினரும் இங்கே வந்து வேலை செய்யலாம்தானே? கலையிலும் விளையாட்டிலும் அரசியலுக்கு இடமே இல்லை’ - பாகிஸ்தான் நடிகர் ஃபாவத் கானுடன் நடித்ததைப் பற்றி கேட்டதற்குத்தான் இப்படிச் சூடாகிவிட்டார் சோனம் கபூர்.   கூல்டௌன் பேபி!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்