தங்கமகன் - சினிமா விமர்சனம்

நேர்மையான (போலீஸ் அல்ல..!) அப்பாவின் பேரைக் காப்பாற்றப் போராடும் `தங்கமகன்'!

`தனிக்குடித்தனம்தான் வேண்டும்’ எனச் சொன்னதும் கேர்ள் ஃப்ரெண்டையே அன்ஃப்ரெண்ட் செய்யும் நல்ல மகன் தனுஷ். பின்னர் சோகம் மறந்து, தாடிக்குப் பதில் மீசை வளர்த்துக்கொண்டு வீட்டில் பார்த்த சமந்தாவைத் திருமணம் செய்கிறார். தனுஷின் அப்பா கே.எஸ்.ரவிகுமாரின் ஞாபகமறதி அவரை ஒரு பிரச்னையில் சிக்கவைக்க, செய்வதறியாது தற்கொலை செய்துகொள்கிறார். வருமானம் இன்றி குடும்பத்தையும் பார்த்துக்கொண்டு, அப்பாவுக்கு என்ன நடந்தது என்பதையும் கண்டறிகிறார் தங்கமகன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்