இன்பாக்ஸ்

 ஜினி-மம்மூட்டி, பிரபு-கார்த்திக், அர்ஜுன்-அர்விந்த் சாமி வரிசையில் அடுத்ததாக கார்த்தி-துல்கர் சல்மான் இரட்டை ஹீரோ படம் எடுக்கத் திட்டமிட்டிருந்தார் மணிரத்னம். துல்கர் கால்ஷீட்டில் சொதப்ப, கடுப்பான மணிரத்னம் கார்த்தியை மட்டும் வைத்தே படம் இயக்குகிறார். ஆனால் நித்யா மேனன், தன்ஷிகா என இரட்டை ஹீரோயின்ஸ். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் படத்தின் ஷூட்டிங், ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. ரெண்டு கண்மணிகள்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்