எங்கிருந்து வந்தது இந்த அகங்காரம் ?

சென்னை, பால வித்யா மந்திர் பள்ளியின் அதிகக் கட்டணக் கொள்ளையைக் கண்டித்து, பெற்றோர்களும் ஆசிரியர்களும் இணைந்து ஒரு வாரமாக நடத்திய போராட்டம், தலைநகரின் பெரும் பரபரப்பு. இரு தரப்புப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, பிரச்னை தற்காலிக முடிவுக்கு வந்திருக்கிறது. ஆனால், தமிழ்நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில், அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிகமாக, அராஜகமாக, கட்டணக் கொள்ளைகள் வரைமுறை இன்றித் தொடர்கின்றன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!