"அம்மா திட்டங்களில் ‘சும்மா’ திட்டம்தான் சூப்பர் !”

டி.அருள் எழிலன், கார்க்கிபவா படம்: கே.ராஜசேகரன்ஓவியம் : ஹாசிப்கான்

'கருணாநிதி தன் 92-வது பிறந்த நாள் விழாவில், 'எதிர்காலத்தில் ஸ்டாலினுக்கு முக்கியமான  பொறுப்பு காத்திருக்கிறது’ என சூசகமாகச் சொன்னதுதான் இன்று வாட்ஸ்அப் டிரெண்டிங்...’ என பேச்சை ஆரம்பித்தால், ''அட என்னப்பா வாட்ஸ்அப் இது! எதை அழுத்தினாலும் சக்கரம் சுத்திட்டே இருக்கு. உடனே படம் வந்து நிக்க மாட்டேங்குது. இதெல்லாம் நமக்கு ஆகாது'' என மொபைல் லோடிங் தாமதத்தை, தன் உடல்மொழியில் பிரதிபலிக்கிறார் துரைமுருகன். அதே உற்சாகத்தை கேள்விக்கான ஒவ்வொரு பதிலிலும் பார்சல் செய்வது துரைமுருகன் ஸ்பெஷல்! 

''கருணாநிதி போல ஜெயலலிதாவும் ஐந்து முறை முதலமைச்சராகிவிட்டார் என உற்சாகமாக இருக்கிறதே அ.தி.மு.க முகாம்?''

Do you like the story?

Please Appreciate the Author by clapping!