‘இசை’வசமான குடும்பம்!

நா.சிபிச்சக்கரவர்த்தி, படங்கள்: சு.குமரேசன்

டாக்டர் சௌந்தரராஜன் - சிறுநீரக சிகிச்சை சிறப்பு நிபுணர். டாக்டர் தமிழிசை - பெண்கள் நலம் மற்றும் ஸ்கேன் சிறப்பு நிபுணர். மூத்த மகன் டாக்டர் சுகந்தன் சமுதாய மருத்துவத்தில் எம்.டி. மகள் டாக்டர் பூவினி, எம்.பி.பி.எஸ் முடித்துவிட்டு தற்போது ரேடியாலஜி பிரிவில் எம்.டி முதலாம் ஆண்டு மாணவி. ஆம்... குடும்பத்தில் நால்வருமே மருத்துவர்கள்! 

ம.பொ.சி., கருணாநிதி, எம்.ஜி.ஆர் முன்னிலையில் அரங்கேறிய சிறப்புக்குரிய நிகழ்வு சௌந்தரராஜன்-தமிழிசையின் திருமணம். அப்போது தமிழிசை இரண்டாம் ஆண்டு மருத்துவ மாணவி!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்