“அப்பா என்றால் அன்பு!”

நா.சிபிச்சக்கரவர்த்தி, படங்கள்: கே.ராஜசேகரன்

ன்புமணி ராமதாஸ் - சௌமியா தம்பதிக்கு மூன்று மகள்கள். மூத்தவர் சம்யுக்தா பிரிதிவன், தனியார் கல்லூரி ஒன்றில் ஆர்க்கிடெக் படிக்கிறார். இவருக்கும் மருத்துவர் பிரிதிவனுக்கும் இடையே கடந்த ஆண்டு நடந்த திருமணத்துக்குத் தலைமை தாங்கியவர், கருணாநிதி. இரண்டாவது மகள் சங்கமித்ரா. இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் எலெக்ட்ரானிக் இன்ஜினீயரிங் இறுதி ஆண்டு மாணவி. மூன்றாவது மகள் சஞ்சுத்ரா, சர்ச் பார்க் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கிறார்.

அன்புமணி ப்ளஸ் டூ படிக்கும்போது, அப்பா ராமதாஸ்தான் அவரது கோச். மதியம் 12 மணிக்கு மருத்துவப் பணி முடித்து வந்ததும் 2 மணி வரை வீட்டிலேயே கோச்சிங், டெஸ்ட் எல்லாம் நடக்குமாம். அந்த ஆண்டில் அன்புமணிதான் ப்ளஸ் டூ-வில் மாவட்ட அளவில் முதல் மாணவர். அதேபோல அன்புமணியின் மருமகன் பிரிதிவனுக்கும் ப்ளஸ் டூ கோச், மருத்துவர் ராமதாஸ்தான். அவரும் மாவட்ட அளவில் முதல் மாணவர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்