இன்பாக்ஸ்

சித்தியுடன் தகராறு, தலைமறைவு... எனப் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி சறுக்கிய அஞ்சலியின் சினிமா வாழ்க்கை, தற்போது ஏறுமுகத்தில். யெஸ், அஞ்சலி பேக் டு தி ஃபார்ம். தமிழில் 'மாப்ள சிங்கம்’ ரிலீஸுக்குக் காத்திருக்க, 'இறைவி’, தரமணி’ படப்பிடிப்பில். தெலுங்கில் மூன்று படங்கள். 'டிக்டேட்டர்’ படத்தில் பாலய்யாவுக்கு ஜோடி. '''டிக்டேட்டர்’ல மாஸ் பெர்ஃபார்மன்ஸ். 'இறைவி’யில் அதுக்கு நேர் எதிர் கதாபாத்திரம். சீரியஸ் படம், கமர்ஷியல் படம் என, நான் இப்ப எதுக்கும் தயார்'' என்கிறார். வரணும்... பழைய ஆனந்தியா வரணும்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்