உயிர் பிழை - 12

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
மருத்துவர் கு.சிவராமன்

ந்திய சினிமா வரலாற்றில் ஒரு மைல்கல் 'பாகுபலி’ திரைப்படம். இந்திய மருத்துவ வரலாற்றிலும் 'பாகு’பலி மைல்கல்லாகிவிடுமோ என ஓர் அச்சம் மேலோங்குகிறது. ஆம்! சீனிப்பாகும் வெல்லப்பாகும் ஏற்படுத்தும் பலிகள் இந்தியாவில் சத்தம் இல்லாமல் நடக்கும் இன்னொரு யுத்தம். 

'முப்பது வயதில் டயாபடீஸ், முப்பது முதல் நாற்பது வயதுக்குள்ளாகவே நிகழும் மார்பகப் புற்றுநோய்கள், நடுத்தர வயதினருக்கு நடுஇரவில் நிகழும் மாரடைப்புகள்... இவை அனைத்துமே சீனிப்பாகு நடத்தும் பலிகள்’ என்கிறது நவீன அறிவியல். அறிவியலின் விளைவை சாமானியன் வரை அறத்தோடு கொண்டு செல்வதே வளர்ச்சி. அறிவியலில் விளைந்து, சாமானியனை உறிஞ்சுவதற்குப் பின்னப்படும் வணிகக்கண்ணி ஒருபோதும் வளர்ச்சி அல்ல. பாகின் மூலமாக நடத்தப்படும் பலி, இரண்டாம் வகை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்