இன்பாக்ஸ்

 இரட்டைக்கோபுரத் தாக்குதல் வழக்கில் சம்பந்தப்பட்ட தீவிரவாதியைத் தேடும் எஃப்.பி.ஐ ஏஜென்ட் வேடத்தில் பிரியங்கா சோப்ரா நடித்த 'குவான்டிகோ’ சீரியல், அமெரிக்காவில் சூப்பர் டூப்பர் ஹிட். இந்த வருடத்தின் சிறந்த சீரியல் நடிகைக்கான விருது பெறப் போட்டி போடும் அளவுக்கு அசத்தியிருக்கிறார் அழகி. 'இந்தப் புகழும் பாராட்டும் 50 பாலிவுட் படங்களில் நடித்தால்கூடக் கிடைக்காது’ என்கிறார் பிரியங்கா. டப்பிங்குக்கு வெயிட்டிங்! 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்