கலைடாஸ்கோப் - 13

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
எண்ணம், வண்ணம்: சந்தோஷ் நாராயணன்

''இரவு என்பது, மனிதர்களுக்கு கண்களில்தான் இருக்கிறது. பல்லாயிரம் வருடங்களாக இரவில் தூங்கித் தூங்கி மூளை பழகிப்போய்விட்டது.' 

'ஆம்... ஆந்தை போன்ற இரவு உயிர்களுக்கு இருட்டு என்பதே இல்லை. வெளிச்சம் அதன் கண்களில், மூளையில் இருக்கிறது. நாங்கள் இப்போது ரகசியமாகச் செய்யும் இந்தச் சோதனை, ஆந்தை போன்ற இரவு உலாவிகளின் ஜீன்களை மனிதர்களுடன் கலப்பது பற்றி. அது வெற்றிபெற்றால், மனிதர்களுக்கு இரவு என்பதே இல்லை. 24 மணி நேரமும் பகல்தான்' என்றார் டாக்டர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்