“என் மகன்கள் என்னிலும் நல்லவர்கள்!”

கார்க்கிபவா, படங்கள்: கே.ராஜசேகரன்

''நான் ஆஸ்திரேலியா போயிருந்தபோது 'கறி கனெக்‌ஷன்’ என்ற தமிழர் உணவு விடுதிக்கு உணவு அருந்தச் சென்றிருந்தேன். 'உங்களுக்கு என்ன வேண்டும்?’ எனக் கேட்ட குரலை அண்ணாந்து பார்த்து ஆச்சர்யப்பட்டேன். என் மேஜைக்குப் பரிமாற வந்தவர், என் மகன் மதன் கார்க்கி. என் மகனைப் பற்றி நான் பெருமைப்பட்ட முதல் தருணம் அது'' - கவிஞர் வைரமுத்து கண்களில் அப்பாவுக்கான பெருமை மின்னுகிறது. ஆஸ்திரேலியாவில் படித்துக்கொண்டே உணவகம் ஒன்றில் பணியாளராகப் பணிபுரிந்தவர் மதன் கார்க்கி. 

சென்னை அடையாறு ஆலமர நிழலில் வைரமுத்து, மதன் கார்க்கி மற்றும் கபிலன் மூவரையும் சந்தித்தேன்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்