“அடுத்தது ஹீரோ!”

நா.சிபிச்சக்கரவர்த்தி, படம்: கே.ராஜசேகரன்

''நான் அடிப்படையில் விகடன் மாணவப் பத்திரிகையாளர். விகடனில் எழுதினதைவிட, கத்துக்கிட்டதுதான் அதிகம். அங்க இருந்துதான் 'கலக்கப்போவது யாரு?’ நிகழ்ச்சியில் கலந்துக்கிட்டேன். அதுதான் என் வாழ்க்கையையே மாத்தினது. 'தேடி வரும் வாய்ப்புகள்தான் நம் தலையெழுத்தை மாற்றும்’கிறதுக்கு நான்தான் உதாரணம். ஒரு போட்டியாளனா கலந்துக்கிட்ட 'கலக்கப்போவது யாரு?’ நிகழ்ச்சிக்கு, இப்போ ஐந்து நடுவர்களில் நானும் ஒருவன்' - சக்சஸ் கிராஃப் சொல்கிறார் ஈரோடு மகேஷ். காதல் மனைவி ஸ்ரீதேவியும் வி.ஜே-தான். நிறைய சினிமா வாய்ப்புகள் வந்து மகேஷ் வீட்டுக் கதவைத் தட்ட, அவரோ 'நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம்’ என்கிறார்! 

'பாலாஜியை செம கலாய், கலாய்க்கிறீங்களே ஸ்பெஷல் ஹோம்வொர்க் எதுவும் பண்றீங்களா?'

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்