பிரித்திகா யாஷினி!

சப் - இன்ஸ்பெக்டர் ஆஃப் போலீஸ்ஆ.விஜயானந்த், படம்: தி.குமரகுருபரன், ஓவியம்: கார்த்திகேயன் மேடி

பிரித்திகா யாஷினி - ஒரே நாளில் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் திருநங்கை. ஆனால், அது ஒரே நாளில் நடைபெற்ற திருப்பம் அல்ல. இவர் அடைந்திருக்கும் 'இந்தியாவின் முதல் திருநங்கை சப்-இன்ஸ்பெக்டர்’ என்ற பெருமைக்குப் பின்னால், வலி நிறைந்த வாழ்வைக் கடந்துவந்திருக்கிறார். 

பி.சி.ஏ பட்டதாரியான பிரித்திகா யாஷினி, சேலம் கந்தம்பட்டியைச் சேர்ந்த கலையரசன் - சுமதி தம்பதியின் இரண்டாவது மகனாகப் பிறந்தவர். ஆணாகப் பிறந்து, பெண்ணாக உணர்ந்து, திருநங்கையாக மாறிய இவர், இப்போது இந்தியத் திருநங்கைகளின் பெருமைமிகு அடையாளம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்