தீமையைக் கழற்று... நன்மையை உடுத்து!

பா.ஜான்ஸன்

''ஒரு ரசிகனா எனக்கு சினிமா ரொம்பப்  பிடிக்கும். குறிப்பா இயக்குநர் சேரனின் 'பாரதி கண்ணம்மா’, 'பொற்காலம்’ படங்கள் தந்த பாதிப்புல சென்னை கிளம்பி வந்த ஆள் நான். நேரா சேரன் ஆபீஸுக்குப் போய் வாய்ப்பு கேட்டேன், கிடைக்கலை. அடுத்து போய் நின்ன இடம் பாலு மகேந்திரா ஆபீஸ்.  அவர்கிட்டயும் சேர முடியலை. கடைசியா எப்படியோ போராடி ஷங்கர் சார்கிட்ட சேர்ந்தேன். 'அந்நியன்’, 'சிவாஜி’, 'எந்திரன்’னு மூணு படங்கள்ல, சினிமா மேக்கிங் பத்தி நிறையக் கத்துக்கிட்டேன்''  - ஆடம்தாசனின் வார்த்தைகள் ஒவ்வொன்றிலும் அனுபவம் பளிச்சிடுகிறது. ஷங்கர் பட்டறையில் இருந்து வந்திருக்கும் அடுத்த இயக்குநர். படத்துக்கு 'பாம்பு சட்டை’ எனப் பெயர் வைத்துத் திரும்பிப்பார்க்க வைக்கிறார்.

''அது என்ன 'பாம்பு சட்டை’?''

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்