அன்புமணியுடன் ஒருநாள்... “சால்வை போட்டா பத்தாயிரம் ஃபைன்!” | A Day with Anbumani Ramadoss - PMK CM Candidate - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (07/04/2016)

அன்புமணியுடன் ஒருநாள்... “சால்வை போட்டா பத்தாயிரம் ஃபைன்!”

அதிஷா, நா.சிபிச்சக்கரவர்த்தி , படங்கள்: கே.குணசீலன், தே.தீட்ஷித்

ட்சியைப் பிடிக்கப்போவது யார்... அதிகாரத்தை அடையப்போவது யார்? அனல் பறக்கிறது களம். தேர்தல் பிரசாரத்தில் தலைவர்கள் மாநிலம் எங்கும் சுற்றிச் சுழல... தேர்தல் கள நிலவரமும் மக்கள் மன நிலவரமும் என்ன என்பதை அப்டேட் செய்கிறது விகடன் டீம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க