கலைடாஸ்கோப் - 35

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
எண்ணம் வண்ணம்: சந்தோஷ் நாராயணன்

கார்த்திகை தீபத்தின்போது நம் ஊர் சிவாலயங்களில் சொக்கப்பனை கொளுத்துவதைப் பார்த்திருப்பீர்கள். இப்படி நெருப்போடு விளையாடுவது, பழங்குடிகள் பண்பாட்டில் உண்டு.  `பூச்சிகளை விரட்டுவதற்குத்தான் இந்த மாதிரியான சடங்குகள் தோன்றியிருக்கும்’ என்று மானுடவியலாளர்கள் ஏதாவது காரணம் சொல்வார்கள். மானுடர்களின் அழகியல் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. எல்லாவற்றிலும் ஒரு பயன்பாட்டு நோக்கத்தைப் போட்டுப்பார்க்கும் 19-ம் நூற்றாண்டு நுகர்வுச் சிந்தனைதான் இதற்குக் காரணம். கலை, இது எதற்குள்ளும் எளிதில் சிக்குவது இல்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்