இன்பாக்ஸ்

மைச்சரவையில், `மகிழ்ச்சி’க்குத் தனியாக துறை ஒதுக்கப்போவதாக அறிவித்திருக்கிறார் மத்தியப்பிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌஹான். பூடான் நாட்டில் மக்களின் மகிழ்ச்சிக்கு அரசு முக்கியத்துவம் கொடுப்பதைப்போல, தனது மாநிலத்திலும் தனித் துறை ஒன்றைத் தொடங்கப்போவதாக அறிவித்திருக்கிறார். `மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்காகவே இந்தத் துறை. இதன்மூலம் மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும், தற்கொலை போன்றவற்றைத் தடுக்கவும் முடியும். யோகா, தியானம் போன்ற பயிற்சிகளுக்கும் ஏற்பாடு செய்வோம். தொடர்ந்து மக்களின் மனதை மகிழ்விக்கும் வேலைகளை இந்தத் துறை செய்யும்’ என்கிறார் சிவ்ராஜ். ஹேப்பி அண்ணாச்சி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்