மைல்ஸ் டு கோ... 9

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
இயக்குநர் வெற்றி மாறன், படம்: ஸ்டில் ராபர்ட்

 

ருள் சூழ்ந்த சைதாப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ கோல்ஃப் மைதானச் சந்தில் தனியாக நின்ற என்னையும் ஆர்த்தியையும் போலீஸ் ஜீப்பில் ஏறச் சொன்னதும், எங்களுக்குப் பதற்றம். நான் அந்த போலீஸ்காரரிடம் சென்று `நான் லயோலா கல்லூரி மாணவன்' என்றும், `அவர் என் தோழி' என்றும் சொன்னேன். ஐ.டி கார்டு கேட்டார். கொடுத்ததும், அதை உற்றுப்பார்த்தவர், ‘ரெண்டு பேரும் கிளம்புங்க. ஐ.டி கார்டை ஸ்டேஷன்ல வந்து நீ வாங்கிக்க’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்