இன்பாக்ஸ்

தமிழ், தெலுங்கில் ஒரே சமயத்தில் டாப் இடம் பிடித்த காஜல் அகர்வால், சமீபகாலமாக சைலென்ட் மோடில் இருந்தார். `கப்பர் சிங்’ தெலுங்குப் படம் மூலம் மீண்டும் லைம்லைட்டுக்கு வந்தவருக்கு இனி ஆக்ட்டிவ் மோடுதான். தமிழில் ஜீவா, பாபி சிம்ஹா நடிக்கும் `கவலை வேண்டாம்’, தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் பிரம்மோத்சவம், இந்தியில் ‘தோ லவ்சான் கி கஹானி’ என காஜலின் கால்ஷீட் ரொம்ப பிஸி. 2016-ம் ஆண்டில் பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என ஆல் ஏரியாக்களிலும் காஜல் ஷோ உண்டாம். காஜல் 2.0

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்