மைல்ஸ் டு கோ... 10

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
இயக்குநர் வெற்றி மாறன், படம்: ஸ்டில் ராபர்ட்

நான் என் ரிசப்ஷனுக்குப் போகாமல் ஏ.எம்.ரத்னம் சாருக்காகக் காத்திருந்தது அவருக்குத் தெரியாது. ஆர்த்தியும் என்னுடன்தான் வருவேன் என ட்ரெய்னில் போகாமல், வீட்டுக்குச் சென்று விட்டார். ரத்னம் சார் அப்போது ஒரு தெலுங்குப் பட வேலையில் இருந்தார். இரவு 10:30 மணிக்கு வந்ததும் அவரிடம் விஷயத்தைச் சொன்னேன். “நீங்க போய் ரிசப்ஷனை நல்லபடியா முடிச்சிட்டு வாங்க. நிச்சயம் நம்ம கம்பெனில உங்க படத்தைப் பண்ணுவோம். நம்ம ஆபீஸ்லயே டிஸ்கஷனுக்கு உட்காரலாம்’’ என்றவர், 25 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொடுத்தார். அந்தக் காலக்கட்டத்தில் சூர்யா மூவிஸில் புதியவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது அரிது. எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது எனக்கும் மணிக்கும் சந்தோஷமாக இருந்தது.   நானும் மணியும் வீட்டுக்குச் சென்று ஆர்த்தியை அழைத்துக்கொண்டு காரில் நாகர்கோவிலுக்குச் சென்றோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்