மைல்ஸ் டு கோ... 24

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
இயக்குநர் வெற்றி மாறன், படம்: ஸ்டில் ராபர்ட்

`வட சென்னை' படம் வரைக்குமான என் பயணத்தில் இருக்கும் எல்லோரும் முக்கியமானவர்கள். முகம் தெரிந்தவர்கள் சிலரை இங்கே பதிவுசெய்திருக்கிறேன். முகம் தெரியாதவர்கள் பலரும் இருந்திருக்கிறார்கள். இன்று வரை என் அலுவலகத்தின் வாடகை என்ன, கரன்ட் பில் என்ன, எத்தனை பேர் வேலைசெய்கிறார்கள், அவர்கள் சாப்பிட்டார்களா என எதைப் பற்றியும் நான் யோசித்தது கிடையாது. நான் எந்தக் குழப்பமும் பிரஷரும் இல்லாமல் சினிமா பற்றி மட்டுமே சிந்திக்க, எனக்கு உறுதுணையாக இருப்பதில் முக்கியமானவர் என் மேனேஜர் சொக்கலிங்கம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்