ஜென் Z - நெக்ஸ்ட் ஜெனரேஷன் ஜாப்ஸ்

கே

கார்ப்பரேட் உலகின் கான்ஜுரிங் பேய்கள், மேனேஜர்ஸ்தான். `உன் வயசு என் எக்ஸ்பீரியன்ஸ்' என்றபடி ஆர்டர் மட்டும் போடும் இவர்களின் தொல்லை இல்லாத வேலைகள் பற்றி தெரியுமா? பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வரை இப்படி ஒரு வேலை நம் நாட்டில் இல்லவே இல்லை. ஆனால், அடுத்த பத்து ஆண்டுகள், இந்த ஏரியாதான் மோஸ்ட் ஹேப்பனிங் பிளேஸ்!

 1) ஆப் டெவலப்பர்ஸ்:

2007-ம் ஆண்டுதான் ஆப்பிள் மொபைல்கள் மார்க்கெட்டுக்கு வந்தன. ஆண்ட்ராய்டு அதற்குப் பிறகுதான். ஸ்மார்ட்போன்களுக்காக அன்று முதல் பல மில்லியன் ஆப்ஸ்கள் வந்துவிட்டன. இதுவரை 20 பில்லியன் டாலருக்கும் மேல் ஆப்ஸ் மூலம் மட்டுமே சம்பாதித்திருக்கிறது ஆப்பிள் நிறுவனம். நம் அன்றாடத் தேவைகள் எதையாவது ஆன்லைன் மூலம் செய்ய முடிகிறதா? அதை இன்னும் ஸ்பெஷலாகச் செய்ய ஒரு கைடுலைனை உங்களால் யூகிக்க முடிந்தால், உடனே ஆப்ஸ் டெவலப்பிங் படிங்க... அட்டகாசம் பண்ணுங்க!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்