ஜென் Z - மைக்ரோ கதைகள்!

விஜி

`நான் ரொம்ப பிசி’ என உட்கார்ந்த இடத்தில் இருந்து மொபைல் வழியாக ஓடிக்கொண்டிருக்கும் உலகம் இது. டீஸரைக்கூட ஃபாஸ்ட் ஃபார்வர்டு செய்துதான் பார்க்கிறார்கள். இரண்டு மணி நேர சினிமாவில் ஒரு சீன் போரடித்தாலும், தியேட்டரில் ஆங்காங்கே மொபைல் வெளிச்சம் பரவுகிறது. இந்த லைஃப் ஸ்டைலுக்கு ஏற்ற ஒரு விஷயம்தான் `மைக்ரோ டேல்ஸ்'.

அதென்ன மைக்ரோ டேல்ஸ்?

ஒரு நாவல் அல்லது சிறுகதையில் அடங்கக்கூடிய ஒரு கதைக் கருவை இரண்டு, மூன்று வரிகளில் சொல்லிவிடுவது. (அட, நம்ம `10 செகண்ட் கதைகள்’தான்.) இப்படி ஷார்ட் அண்ட் ஸ்வீட் கதைகளைச் சொல்லும் மூன்று திறமைசாலி இளைஞர்கள்தான் அனுஜ், சிண்டன் மற்றும் ப்ரோமித் குஹா. ‘Commas - Half Strokes’ என்னும் ஃபேஸ்புக்  பக்கத்தில் குட்டிக் கதைகளால் இளசுகளின் லைக்ஸை அள்ளுகிறார் ப்ரோமித். அனுஜும் சிண்டனும் ‘Terribly Tiny Tales’ மூலமாக பெருங்கனவுகளைக்கூட குட்டிக்குட்டி நட்சத்திரக் கதைகளாக மாற்றிக் கலக்குகிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்