உணவு நல்லது வேண்டும்!

அன்னாசி - வாழை ஜூஸ்

தேவையானவை: அன்னாசிப்பழம் - 3 துண்டுகள், வாழைப்பழம் 1, ஐஸ்கட்டிகள் - 3.

செய்முறை: வாழை மற்றும் அன்னாசிப் பழங்களைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, ஐஸ்கட்டிகளைச் சேர்த்து, மிக்ஸியில் அரைத்தால் ஜூஸ் ரெடி.

பலன்கள்: வைட்டமின் பி மற்றும் சி, பொட்டாசியம், மக்னீசியம், சோடியம் உள்ளிட்ட தாதுஉப்புக்கள் நிறைவாக உள்ளன. கார்போஹைட்ரேட் இருப்பதால், உடனடி எனர்ஜி கிடைக்கும். வளரும் குழந்தைகள், விளையாட்டு வீரர்கள், கருவுற்ற பெண்கள், எடை குறைவாக இருப்பவர்கள், மஞ்சள்காமாலை உள்ளவர்களுக்கு ஏற்ற ஜூஸ். சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்களும் சர்க்கரை நோயாளிகளும் இந்த ஜூஸை அருந்தக் கூடாது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்