காதல் டயலாக் [கடுப்பாகுது மை லார்டு]

கார்க்கிபவா, ஓவியங்கள்: ஸ்யாம்

ரு  வார்த்தை பேச, ஒரு வருஷம் காத்திருப்பார்கள். ஒரே வார்த்தையை ஒரு வருஷம் முழுக்கப் பேசுவார்கள்.  இவர்களுக்கு `காதலர்கள்' எனப் பெயர். இவர்களின் அகராதியில், `அப்புறம்' என்பது ஆயிரம் முத்தங்களுக்கான ஆகச்சிறிய விண்ணப்பம். அப்படி நவீனக் காதலர்கள் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகள் எவை?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்