இன்பாக்ஸ்

பரிணீதி சோப்ரா சமீபத்தில் நடித்த படங்கள் எல்லாம் சொதப்பல். வாய்ப்பு இல்லாமல் தவித்தவர், பப்ளி உடம்பை ஸ்லிம்மாக மாற்றி,  ஒரு ஹாட் போட்டோஷூட் நடத்த... விரைவில் தொடங்கவிருக்கும், `தூம்-4' படத்துக்கு பரிணீதியை டிக் அடித்திருக்கிறார்கள். `கடைசியில், எனக்கான படத்தை நானே கண்டுபிடிச்சுட்டேன்' என ட்விட்டரில் ஸ்மைலி தட்டியிருக்கிறார் பியூட்டி. வெல்கம் பேக்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்