சிங்கிளா இருங்க பாஸ், லைஃப் சிறப்பா இருக்கும்!

வால்டர் ஒய்ட்

ரே உற்சாகமா வேலன்டைன்ஸ் டே கொண்டாடிக்கிட்டு இருந்தப்ப, ஆள் இல்லாத சிங்கிள் பாய்ஸ் என்னதான் பண்ணுவாங்க? அதனால #singlelifein3wordsனு ஒரு ஹேஷ்டேகைப் போட்டு ட்ரெண்டிங்கைத் தொடங்கினாங்க. ஹேஷ்டேக் போட்ட பத்து நிமிஷத்துல அது உலக அளவுல ட்ரெண்டாகி, சிங்கிள்களின் உள்ளங்களைக் கொள்ளைகொண்டது. சிங்கிளா வாழறதோட கஷ்டத்தை, துக்கத்தை, துன்பத்தை, இன்பத்தை மூணே வார்த்தையில நறுக்குனு சொல்லணும்... இதுதான் மேட்டர். ஆளாளுக்கு, தன்னோட சொந்தக் கதை, சோகக் கதை, தத்துவச் சிதறல்னு சிந்தனையைக் கிளற, ட்விட்டர், ஃபேஸ்புக்னு இந்த சிங்கிள் பாய்ஸ் ஒட்டுமொத்த காதலர் தினத்தையும் ஹைஜாக் பண்ணிக் கலக்கினாங்க. அவங்க போட்ட அலறடிக்கிற ட்விட்கள் கீழே...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்