வலைபாயுதே V 2.0

சைபர் ஸ்பைடர்

facebook.com/jeevan.rajaram: பப்ளிக் டாய்லெட் போய்வரவேணும், பிராணாயாமம் கத்துக்கணும். #WhereisMyToilet?

facebook.com/vinayaga.moorthy.5070:
எல்லா பசங்களும் ‘சிங்கிள்’னு அழுவுறாங்க. எல்லா பொண்ணுங்களும் ‘committed’னு சொல்றாங்க. என்னடா நடக்குது இங்கே... ஒண்ணும் புரியலை. யாரு, யாரைத்தான் லவ் பண்றீங்க?

facebook.com/swaravaithee:
ஐபோனுக்கும் எல்.கே.ஜி ஸீட்டுக்கும் விடிய விடிய வரிசையில் நிற்கும் சமூகம், ரேஷன் கடையில் அஞ்சு நிமிஷம்கூட காத்திருக்கத் தயாராக இல்லை என்பது எதைக் காட்டுகிறது?

facebook.com/suba barathi:  `ஒரு வாய் சாப்பாட்டுக்கோ, பிள்ளைங்க படிப்புக்கோகூட கை நீட்டி கடன் வாங்கினது இல்லை’னு பெருமைப்பட்ட வங்களோட பிள்ளைங்கதான், இன்னிக்கு வண்டியில இருந்து வாங்குற ஒவ்வொண் ணுக்கும் லோன் வாங்கிட்டு `லோ... லோ...’னு அலையுறோம்!

twitter.com/sundartsp:
முன்னாடி எல்லாம் தெருவுல இருக்கும் பொண்ணுங்க பேரைக் கண்டுபிடிக்கக் கஷ்டப்படணும். இப்ப அவங்க அப்பனுங்களே கார்ல எழுதிடுறாங்க!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்