நாங்களும் ஹீரோயின்தான்!

பா.ஜான்ஸன்

ஹீரோயின் ஃப்ரெண்ட்ஸுக்கும் ஃபேன் பேஜ் ஆரம்பிக்கும் சீஸன் இது. ‘நயன்தாராகூட வந்தப் பொண்ணைக் கவனிச்சியா?’, `ஸ்ருதியைவிட அந்தப் பொண்ணுதான்டா ஹாட்...’ என வாட்ஸ்அப்களில் வைரலாகி லைக்குகளை வாரிக் குவிக்கிறார்கள் இந்த நண்பிகள். தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில கதாநாயகித் தோழிகளின் பயோடேட்டா இங்கே!

பூர்த்தி

`தங்கமகன்’ படத்தில் ஏமி ஜாக்சனின் நிழல் இவர். ஏமி ஜாக்சனுக்குக் குவிந்த ரசிகர்களின் லைக்குகளில் பாதி, தனக்கும் ஷேர் ஆனதில் பூர்த்தி செம ஹேப்பி.

‘‘நான் பக்கா சென்னைப் பொண்ணு. குழந்தையா இருக்கும்போதே  பவுடர் விளம்பரத்துல நடிச்சிருக்கேன். கல்லூரி நாட்கள்ல நிறைய விளம்பரங்கள்ல நடிக்க ஆரம்பிச்சு, இதுவரைக்கும் 800-க்கும் அதிகமான விளம்பரங்கள்ல நடிச்சிட்டேன். நான் நடிக்கிற விளம்பரங்களுக்கு நானே காஸ்டியூம் டிசைனிங் பண்ண ஆரம்பிச்சேன். அப்படித்தான் ‘டிமான்டி காலனி’ படத்தில் காஸ்டியூம் டிசைனர் வாய்ப்பு கிடைச்சது. அப்புறம் `எனக்குள் ஒருவன்’ ஹீரோயினுக்கு மட்டும் காஸ்ட்யூம் டிசைன் பண்ணினேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்