பிட்ஸ் பிரேக்

பா.ஜான்ஸன்

ணைய இளசுகளின் டார்லிங் `மஞ்சிமா மோகன்'. பாலக்காட்டில் பிறந்த இவர், படித்தது சென்னை ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரியில். மலையாளத்தில் `ஒரு வடக்கன் செல்ஃபி' படம் மூலம் என்ட்ரி கொடுத்தவர், இரண்டாவது படத்துக்கே கௌதம் மேனன் அழைக்க திக்குமுக்காடிப் போனார். சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருக்கும் `அச்சம் என்பது மடமையடா' இன்னும் ரிலீஸே ஆகவில்லை; அதற்குள் எஸ்.ஆர்.பிரபாகரனின் இயக்கத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாகிவிட்டார்.

வெல்கம் கண்ணு!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்