இன்பாக்ஸ்

தன்னுடைய ஒவ்வொரு படத்தின்போதும் ஷூட்டிங் ஸ்பாட்டில் சிறப்பாகப் பணியாற்றுபவர்களுக்குப் பரிசுகள் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் நயன்தாரா. மேக்கப் மேன், ஹேர் ஸ்டைலிஸ்ட் என ஸ்பாட்டில் தன்னை வியக்கவைப்பவர்களுக்கு க்யூட் பரிசுகள் உண்டு. உடன் நடிக்கும் ஹீரோக்களுக்கும் ஷூட்டிங்கின் கடைசி நாளில் வாட்ச், ஷூக்களைப் பரிசாகக் கொடுக்கிறார் நயன். கிஃப்டிங் லயன்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்