மைல்ஸ் டு கோ... 20

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
இயக்குநர் வெற்றி மாறன், படம்: ஸ்டில் ராபர்ட்

முதல் ஷெட்யூலை எடிட் செய்து பார்த்ததில் `ஆடுகளம்' எனக்குத் திருப்தியாக இல்லை. படம் என் கட்டுப்பாட்டில் இல்லை என்பதுபோல் உணர்ந்தேன். என்னால் படத்துடன் கனெக்ட் ஆகவே முடியவில்லை. டைரக்‌ஷன் டீமில் இருந்தவர்களாலும் ஜட்ஜ் செய்ய முடியவில்லை. உடனே, நான் தங்கவேலவனையும் பிரித்வியையும் அழைத்து எடிட் செய்தவரைப் பார்க்கச் சொன்னேன். தங்கவேலவன் படம் பார்த்துவிட்டு `கதாபாத்திரங்களின் யதார்த்தம் கன்வின்ஸிங்கா வந்திருக்கு. இதில் என்ன குழப்பம்?' என்றார். `என்னால் படத்தில் இருக்கும் உணர்வைப் புரிந்துகொள்ள முடியவில்லை' என்றேன். நன்றாக இருப்பதாகவும், எந்தக் குழப்பமும் இல்லாமல் மீதியையும் எடுக்கும்படி சொன்னார். நான் ஒருவிதத் தயக்கத்துடனே மதுரைக்குச் சென்றுவிட்டேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்