அறம் பொருள் இன்பம் - 6

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
வ.நாகப்பன்

ரி சேமிப்புத் தரக்கூடிய திட்டங்கள் சிலவற்றைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம். வரி சேமிப்புத் திட்டங்களில் முதல் இடம் பெறுவது, `பொது சேமநல நிதித் திட்டம்' எனப்படும் பப்ளிக் ப்ராவிடென்ட் ஃபண்ட் அல்லது பி.பி.எஃப். இது ஒரு `ட்ரிப்பிள் இ' திட்டம். அதாவது, எக்ஸெம்ப்ட் – எக்ஸெம்ப்ட் - எக்ஸெம்ப்ட் வகைத் திட்டம். மூன்றுவிதமான வரிச் சலுகைகள் உள்ள திட்டம் இது என்பதால், மிகவும் பிரபலம்.

 அது என்ன மூன்று வகை வரிச் சலுகை?

1. இந்தத் திட்டத்தில் போடப்படும் முதலீட்டுக்கு, வரிவிலக்கு உண்டு (சில சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு).

2. இந்தத் திட்டத்தில் வரும் வருவாய்க்கு, பூரண வரிவிலக்கு உண்டு.

3. இந்தத் திட்டத்தின் முதலீட்டுக்காலம் முடிந்து, திரும்பப் பெறக்கூடிய முழுத்தொகைக்கும் வருமான வரி கிடையாது.

இனி, முதலீட்டாளர்கள் மத்தியில் இந்தத் திட்டம் குறித்து அடிக்கடி எழும் சில கேள்விகளையும் அதற்கான பதில்களையும் சற்று விரிவாகப் பார்க்கலாம்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்