இன்பாக்ஸ்

10 ஆண்டு பிரேக்குக்குப் பிறகு மீண்டும் ஹீரோவாகி இருக்கும் சிரஞ்சீவியின் ஸ்டைலிஸ்ட் யார் தெரியுமா? அவரது மூத்த மகள் சுஷ்மிதா. நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபேஷனில் படித்தவரான சுஷ்மிதா, அப்பாவுக்கான காஸ்ட்யூம் களை வடிவமைப்பதில் செம பிஸி. ``அப்பாவுக்கு இப்போது 60 வயது. தமிழ் `கத்தி'யில் 40 வயது விஜய் ஹீரோவாக நடித்தார். என்னுடைய சேலஞ் எல்லாமே விஜய்யைவிட அப்பாவை இளமையாகக் காட்டவேண்டும் என்பது தான்'' என்கிறார் சுஷ்மிதா. ஸ்டைல் அப்பா... ஸ்டைலிஷ் பொண்ணு!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்