பேலியோ டயட் - ஆபத்தா... அவசியமா?

பு.விவேக் ஆனந்த்

 

மீபத்தில் நடந்து முடிந்த சென்னைப் புத்தகச் சந்தையில் அதிகம் விற்பனையான புத்தகங்கள் எந்த டாபிக்கைப் பற்றியதாக இருக்கும்? உடல் எடையைக் குறைப்பதற்கான டயட் புத்தகங்கள்தான் அதிக அளவில் விற்பனையாகி இருக்கின்றன. குறிப்பாக, பேலியோ டயட் பற்றிய புத்தகம். காரணம், ஃபேஸ்புக்கில் பரவிவரும் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு என்னும் பக்கத்தின் மாஸ் பாப்புலாரிட்டி. `நான் இரண்டு மாதங்களாக பேலியோவில் இருக்கிறேன். 11 கிலோ எடை குறைந்துவிட்டேன். சுகர், பிபி, கொலஸ்ட்ரால் எல்லாம் நார்மலாகிவிட்டன' என போட்டோக்களுடனும் மெடிக்கல் ரிப்போர்ட்டுகளுடனும் இந்தக் குழுமத்தின் போஸ்ட்டுகள் லைக்ஸ் குவிக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்