மைல்ஸ் டு கோ... 23

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
இயக்குநர் வெற்றி மாறன், படங்கள்: ஸ்டில் ராபர்ட்

`ஆடுகளம்' படம் முடித்து அடுத்த கதைக்கான தேடலில் இருந்தபோது, தங்கவேலவனின் ‘வேங்கச்சாமி’ கதையில் சில மாதங்கள் வேலை செய்தோம். பிறகு, ‘ராஞ்சனா’ படத்தின் இயக்குநர் ஆனந்த் ராய் தயாரிப்பில் இந்தியில் ஒரு படம் இயக்கும் திட்டம் இருந்தது. அட்வான்ஸ்கூட வாங்கியிருந்தேன். அதன் ஸ்கிரிப்ட் வேலை முடிந்தும் படம் சில காரணங்களால் தொடங்கவில்லை. இப்படிப் பல புராஜெக்ட்கள் ஆரம்பித்து பிறகு தள்ளிப்போனது. `ஆடுகளம்' படம் ரிலீஸ் ஆகி நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டதால், எனக்கு உடனே படம் தொடங்க வேண்டும் என்ற நெருக்கடி. அப்போது தனுஷ் தயாரித்து நடிக்க, `சூதாடி’ என்ற படத்தைத் தொடங்கினோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்