மைல்ஸ் டு கோ... 15

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
இயக்குநர் வெற்றி மாறன், படம்: ஸ்டில் ராபர்ட்

`ஸ்டார்ட்... கேமரா... ஆக்‌ஷன்...’ எனச் சொன்னதும் திரைப்பட இயக்குநர் ஆகிவிட்டதாக எனக்கு தோன்றியது. ஆனால், முதல் நாள் படப்பிடிப்பு முடிவதற்குள் அது உண்மை அல்ல என்பதையும் உணர்ந்தேன். நாங்கள் எழுதிவைத்திருந்த கதை ஷூட்டிங் ஸ்பாட்டில் காணாமல்போனது. பேப்பரில் இருந்த படத்தை எடுக்க முடியாமல் பல விஷயங்கள் தடுத்தன. அவற்றை எல்லாம் மீறி எடிட்டிங் டேபிளில், எழுதிய படத்தை கண்டடைவதே பெரிய போராட்டமாக இருந்தது. நாங்கள் நினைத்ததை  எடுக்க முடியாமல் படப்பிடிப்பில் தொடர்ந்து ஏதேனும் ஒரு குழப்பம் தினம்தினம் வந்துகொண்டே இருந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்