இன்பாக்ஸ்

பாலிவுட் முழுக்க மராத்தி படமான `சாய்ரட்' பரபரப்பாகப் பேசப்பட, ஒரே வாரத்தில் பாலிவுட்டின் மோஸ்ட் வான்டட் இயக்குநர் ஆகிவிட்டார் நாகராஜ் மஞ்சுளே. படத்தைப் பார்த்த அமீர் கான், `இப்போதுதான் `சாய்ரட்' படம் பார்த்தேன். மனது உடைந்துவிட்டது. அந்த இறுதிக்காட்சியின் அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறேன்' என ஒரு ட்விட் போட, செம உற்சாகத்தில் இருக்கிறது `சாய்ரட்' டீம். லைக்ஸ் குவியுது!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்