மைல்ஸ் டு கோ... 16

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
இயக்குநர் வெற்றி மாறன், படம்: ஸ்டில் ராபர்ட்

ஹீரோயின் கோபித்துக்கொண்டு போய்விட்டார். திக்கென்று நிற்கையில், தயாரிப்பாளரிடம் இருந்து போன். ‘என்னம்மா... கோச்சிட்டுப் போயிட்டாங்களா?’ என்றார். `ஆமாம்’ என்றேன். ‘நீ ஏம்மா ஃபீல் பண்ற..? பேசிப்பார்க்கலாம். இல்லைன்னா, வேற ஹீரோயின் வெச்சுத் திரும்ப எடுத்துரலாம்’ என்றார். கிட்டத்தட்ட ஹீரோயின் போர்ஷன் முழுவதையுமே முடித்திருந்தோம். இன்னும் மூன்றே நாட்கள்தான் திவ்யாவின் கால்ஷீட் தேவை. அந்தச் சமயத்தில் தயாரிப்பாளர் அப்படிச் சொல்வார் என எதிர்பார்க்கவே இல்லை. என் மீது அவருக்கு இருந்த நம்பிக்கைதான் அதற்குக் காரணம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்