இன்பாக்ஸ்

2016-ம் ஆண்டு ஃப்ரெஞ்சு ஓபன் டென்னிஸில் எல்லோரும் ரசித்த சுவாரஸ்ய வெற்றி, லியாண்டர் பயஸ்-ஹிங்கிஸினுடையது. மகளிர் இரட்டையர் பிரிவில் நம்பர் 1 ஜோடியான சானியா -ஹிங்கிஸ் ஜோடி மூன்றாவது சுற்றிலேயே வெளியேறிவிட, கலப்பு இரட்டையர் போட்டியின் இறுதிப்போட்டியில் சானியாவும் ஹிங்கிஸும் எதிர் எதிராக மோதிக்கொண்டனர். வெற்றி, பயஸ்-ஹிங்கிஸ் ஜோடிக்கு. கலப்பு இரட்டையர் போட்டியில் லியாண்டர் பயஸ் வென்றி ருக்கும் 10-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இது. சக்சஸ் பயஸ்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்