காதுக்கு ஒரு ஆப்!

கார்த்தி

`எனக்கு, காது மந்தமாதான் கேட்கும். கொஞ்சம் சத்தமாப் பேசேன்' - வயதான முதியவர்களிடம் உரையாடும்போது நாம் அடிக்கடி கேட்கும் வலிமிகுந்த வாசகம் இது. சிலர், சற்றே ஒலியை அதிகரித்துப் பேசுவார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் இது ஒரு பொதுவான பிரச்னை. காது சரியாகக் கேட்காது என்பதை ஒரு நோயாகவே பார்ப்பது இல்லை. பெரும்பாலும் வயதானவர்களுக்குத்தான் இந்தப் பிரச்னை வருகிறது என்பதால், இதற்கு செலவழிக்க, குடும்பங்களும் தயாராக இல்லை. காது கேளாதோருக்கான கருவிகளின் விலையும், வாயடைத்துப்போகும் நிலையில்தான் இருக்கிறது. ஒலித்திறன் குறைவாகக் கேட்கும் மக்களுக்கு இருக்கும் அடுத்த பிரச்னை, அந்தக் கருவியை காதில் மாட்டிக்கொண்டு செல்வது ஒருவித சங்கடத்தைத் தருகிறது என்பதுதான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்