“ரங்கசாமியா... நாராயணசாமியா?”

நா.சிபிச்சக்கரவர்த்தி

``தியேட்டர்ல நான்ஸ்டாப்பா சிரிக்கிறாங்க பாஸ். இதெல்லாம் கின்னஸ் புக்ல வரவேண்டிய சம்பவம்'' -  பாசிட்டிவாக ரெடியாகிறார் `வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' படத்தில் கலக்கிய ரவிமரியா.

``ஹெல்ப்புக்கு என் கணவரைக் கூப்பிட்டுக்கலாமா? போன் எ ஃப்ரெண்ட்கூட இல்லையா?'' எனப் பதற்றமாகிறார் நடிகை விஜயலட்சுமி.

``ஹி... ஹி... ஆனந்த விகடனின் அதிதீவிர வாசகர் நான். வாராவாரம் பலரும் பல்பு வாங்குறதைப் படிச்சுப்பார்த்துட்டு விழுந்து விழுந்து சிரிச்சிருக்கேன். இப்ப நானும் பல்பு வாங்கப்போறதைப் படிச்சுட்டு, மக்கள் சிரிக்கப்போறாங்க'' - முகத்தில் புன்னகையோடு பேசுகிறார் அந்தோணிதாசன்.

``அரசியல் கேள்விக்குக்கூட பதில் சொல்லிடுவேன். இந்த சினிமா கேள்வியிலதான் மாட்டிக்குவேன். பார்த்துக் கேளுங்க பிரதர்'' - சிரிக்கிறார் ம.தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்