இன்பாக்ஸ்

  சிரஞ்சீவி நடிக்கும் ‘கத்தி’ ரீமேக், பவன் கல்யாண் நடிக்கும் ‘வேதாளம்’ ரீமேக், ராம் சரண் நடிக்கும் ‘தனி ஒருவன்’ ரீமேக், அல்லு அர்ஜுனின் புதிய படம் என சிரஞ்சீவி குடும்பத்தின் மொத்தப் படங்களுக்கும் ஒரே நாயகி ரகுல் ப்ரீத் சிங். கொஞ்சம் சம்பளம், நிறைய கிளாமர் என்ற ரகுலின் ஃபார்முலா பிடித்துப்போக, குவிந்துகொண்டே இருக்கிறதாம் படங்கள். கிளாமர் கிராமர்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்