இன்பாக்ஸ்

ஆஸ்திரேலியாவில் ஹாலிடே கொண்டாடிய பரிணீதி சோப்ராதான், கடந்த வார வாட்ஸ்அப் வைரல். ஆஸ்திரேலியாவுக்கு டூர் போன பரிணீதி, பலூனில் பறந்தது, காட்டுக்குள் சாகசச் சவாரி செய்தது போன்ற உற்சாக ட்ரிப் போட்டோக்களை ஆன்லைனில் அப்லோட, ரசிகர்கள் எல்லோரும் `மேரி பியாரி பரிணீதி...' என வெறிபிடித்து அலைந்ததில் பேபி செம ஹேப்பி! ச்சோ ஸ்வீட்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்