மன்னர் மன்னன் (எ) ஜோக்கர்!

ம.கா.செந்தில்குமார், படங்கள்: வினோத் பாலுச்சாமி

`` `கண்டதைச் சொல்லுகிறேன்

உங்கள் கதையைச் சொல்லுகிறேன்

இதைக் காணவும் கண்டு நாணவும்

உமக்குக் காரணம் உண்டென்றால்

அவமானம் எனக்குண்டோ...'


- இது `சில நேரங்களில் சில மனிதர்கள்' படத்துல ஜெயகாந்தன் எழுதிய பாட்டு. எதிர்காத்துல சைக்கிள் மிதிச்சுட்டே, மொத்தச் சமூகத்தையும் பார்க்கிற பாவனையில நாகேஷ் பாடிட்டு வருவார். பல ராத்திரிகள் இந்தப் பாடலை ரிப்பீட் மோட்ல கேட்டிருக்கேன். ஒவ்வொரு தடவை கேட்கும்போதும்,  ஏதேதோ கேள்விகள் மண்டையைக் குடையும். அந்தக் கேள்விகளால் உருவான கதைதான் `ஜோக்கர்'. இது ஜெயகாந்தன் எழுதி நாகேஷ் பாடுற பாட்டு மாதிரி ஒரு படம்னு வெச்சுக்குங்களேன்...'' - ‘குக்கூ’ மூலம் காதலைக் கவிதையாகச் சொன்ன ராஜுமுருகன், அடுத்து ‘ஜோக்கர்’ அவதாரத்தில் அரசியலைப் பகடி செய்யவருகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்