ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

விகடன் வாசகர்களுக்கு எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணனின் வணக்கம்.

நாம் படிக்கக்கூடிய பல பாடங்களில் முக்கியமானது, பரிணாம வளர்ச்சி. பிரபஞ்சம் எவ்வாறு உருவானது, பால் வீதி எவ்வாறு உருவானது, பூமியில் எப்படி நீர் உருவானது, உயிரினங்கள்  எப்படி உருவாயின... என்கிற இயற்கை வரலாற்றை, நாம் ஒவ்வொருவரும் அறிந்துகொள்வது அவசியம். பள்ளி மாணவர்கள் படிக்க வேண்டியவற்றை நாம் ஏன் படிக்க வேண்டும்? சொல்கிறேன்.

காதல் என்பது, அற்புதமான ஓர் உணர்வு. அன்பு, அக்கறை, ஈர்ப்பு... என அது ஒரு வசீகரக் கலவை. சங்க இலக்கியங்கள் தொடங்கி இன்றைய தமிழ் சினிமா வரை, தமிழ் மொழி அளவுக்கு வேறு எந்த மொழியாவது காதலைப் பேசியிருக்கிறதா என்பது சந்தேகமே! ஆனால், சினிமாவிலும் பக்கத்து வீட்டிலும் காதலை அங்கீகரிக்கத் தயாராக இருக்கும் நாம், நம் வீட்டில் மட்டும் காதலை ஏற்பது இல்லையே... ஏன்? பேசலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்