1 கோடி பேர் யார் பக்கம்?

நம்பர் சொல்லும் உண்மைநா.சிபிச்சக்கரவர்த்தி, ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி

ரும் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கப்போகும் புதிய வாக்காளர்கள் 1 கோடியே 7 லட்சம் பேர். இந்தப் புதிய வாக்காளர்களைக் குறிவைத்து தி.மு.க., அ.தி.மு.க ஆகிய பிரதான கட்சிகள் களம் இறங்கியிருக்கின்றன. இவர்களில், புதிய வாக்காளர்களின் மனங்களை வெல்லப்போவது யார்? கடந்தகாலத் தேர்தல் வரலாற்றில் புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்தபோது வென்றது யார்? எண்களில் இருந்து உண்மைகளைத் தேடலாம்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்