“பச்சக் குழந்தைகிட்ட பாலிட்டிக்ஸா!”

நா.சிபிச்சக்கரவர்த்தி

“போன வார விகடனை நான் இன்னும் படிச்சு முடிக்கலை. இப்பதான் படிக்கலாம்னு கையில எடுத்தேன். கரெக்ட்டா கூப்பிடுறீங்களே...” - புன்னகைக்கிறார் கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன்.

“என்னென்ன சப்ஜெக்ட்ல எல்லாம் கேள்வி கேப்பீங்க? பதில் தெரியாம, மானம் கப்பல் ஏறிடப்போகுது. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக் கேளுங்க பாஸ்!” - விண்ணப்பத்துடன் தயாரானார் நடிகர் கருணாகரன்.

“ஏதாவது வில்லங்கமான கேள்வி இருக்காஜி?” - நைஸாகக் கேட்கிறார் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளினி பிரியங்கா.

``ஜாலி பதில்தானே... காலி பண்ணிருவோம் வாங்க...'' - கலகலக்கிறார் தி.மு.க-வின் பேச்சாளர்களில் ஒருவரான தமிழன் பிரசன்னா.

“அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் தலைவர் யார்?”

பதில்: நடிகர் கார்த்திக்.

தமிழச்சி தங்கபாண்டியன்: ``அய்யய்யோ தெரியலிங்க” என்றவரிடம் பதிலைச் சொன்னதும் பதறிவிட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்